ரஜினிக்கு மாஸ் கம் பேக் கொடுத்த நெல்சன்.. ஜெயிலர் படத்தை இயக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..
ஜெயிலர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படம் முதல் காட்சியில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கண்டிப்பாக முதல் நாள் வசூல் எதிர்பார்க்காத சாதனையை படைக்கும் என தெரிவிக்கின்றனர். பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கிய படம் ஜெயிலர் என்பதினால் இவர் மீது பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் இருந்தது.
அதை ஜெயிலர் படத்திற்கு முதல் காட்சியில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவின் மூலம் தவிடுபொடியாக்கிவிட்டார்.
நெல்சன் சம்பளம்
இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ரஜினிகாந்திற்கு மாஸ் கம் பேக் கொடுத்த இயக்குனர் நெல்சன் திலிப்குமார், ஜெயிலர் படத்தை இயக்க ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் வெற்றிக்கு பின் கண்டிப்பாக இந்த சம்பளம் உயரும் என்றும் கூறப்படுகிறது.
ஜெயிலர் திரைவிமர்சனம்

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri
