திடீரென தலைவர் 169 டேக்-யை நீக்கிய இயக்குனர் நெல்சன் ! அதிர்ச்சியில் திரையுலகம்..
இயக்குனர் நெல்சன்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த திரைப்படம் பீஸ்ட்.
ஆனால் அப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் அப்படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இயக்குனர் நெல்சன் அடுத்து இயக்கவுள்ள தலைவர் 169 திரைப்படம் பாதியிலே கைவிடப்பட்டதாக நேற்றிலிருந்து தகவல்கள் பரவி வருகிறது.
மேலும் தற்போது இயக்குனர் நெல்சன் அவரின் ட்விட்டர் Bio பக்கத்தில் இருந்த தலைவர் 169 டேக்-யை திடீரென நீக்கியுள்ளார். இதனால் தற்போது ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
ஆனால் தற்போது நெல்சன் இன்னும் அந்த தலைவர் 169 தன் bio-வில் டேக்-யை வைத்து தான் இருக்கிறார். இதனால் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளார்.
சினிமாவில் 7 வருடங்கள் கேப், காரணம் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- ஏன் தெரியுமா?

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
