உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி பட வசூல்- முதல் நாளில் இவ்வளவா?
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நேற்று (மே 20) வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி.
இந்த திரைப்படம் ஹிந்தி வெளியாகி மாஸ் வெற்றியடைந்த Article 15 படத்தின் ரீமேக்.
இப்படத்தை போனி கபூர் தயாரிக்க ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார்.
தமிழ் ரீமேக்
இந்த தமிழ் ரீமேக்கில் உதயநிதி முக்கிய வேடத்தில் நடிக்க ஆர், தான்யா போன்றவர்கள் நடித்துள்ளார்கள். படத்திற்கு மக்களிடம் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது.
தற்போது என்ன தகவல் என்றால் முதல் நாள் முடிவில் படம் ரூ. 1.5 கோடி வரை வசூலித்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த குக் வித் கோமாளி 3 பிரபலங்கள் திருமணம் செய்யப்போகிறார்களா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri
