இந்த குக் வித் கோமாளி 3 பிரபலங்கள் திருமணம் செய்யப்போகிறார்களா?
விஜய் தொலைக்காட்சியில் செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி 3. 2 சீசன்களின் தொடர் வெற்றி 3வது சீசனும் வெற்றிகரமாக ஓடுகிறது.
இதில் நமக்கு பரீட்சயப்பட்ட பிரபலங்களும், போட்டியாளர்களும் உள்ளார்கள். 2 சீசன்களில் இருந்த அதே காமெடி, கலாட்டாக்கள் இருக்கின்றன, நாளுக்கு நாள் நிகழ்ச்சிக்கான ரசிகர்களும் அதிகம் வருகிறார்கள்.
ஹாட் ஸ்டாரில் டாப் நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி 3 எப்போதும் முதல் இடத்தில் தான் இருக்கும்.
சந்தோஷ்-சுனிதா
இதில் சுனிதா சந்தோஷ் மீது ஒரு கண்ணு என அவரை கவர் செய்ய ஏதேதோ விஷயங்களை செய்வார். அண்மையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சந்தோஷ் ஒரு பேட்டி கொடுத்தார்.
அதில் ரோஷினி அல்லது சுனிதா இதில் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் யாரை செய்வீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், சுனிதா எனக்கு நல்ல தோழி, அதனால் அவரை திருமணம் செய்ய ஒப்புக் கொள்வேன் என கூறியுள்ளார்.
KGF 2 பட இயக்குனர் அடுத்த படம் யாருடன் தெரியுமா?- வெறித்தனமாக வந்த ஃபஸ்ட் லுக்

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
