தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி- எப்போது தெரியுமா?

By Yathrika Aug 03, 2022 03:20 AM GMT
Report

Article 15

ஹிந்தியில்  2019ம் ஆண்டு வந்த Article 15 படத்தின் ரீமேக்காக தமிழில் தயாரான திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி. அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி, தன்யா நடிக்க மே 20ம் தேதி வெளியாகி இருந்தது.

படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது, வசூலிலும் கலக்கிறது. 50 நாட்கள் திரையரங்குகளிலேயே வெற்றிகரமாக ஓடிய இப்படம் ரூ. 12 கோடி வரை வசூலித்திருந்தது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி- எப்போது தெரியுமா? | Nenjuku Needhi Television Premiere

தொலைக்காட்சியில் படம்

தற்போது இப்படம் தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பாக இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம். அதற்கான புரொமோ தற்போது டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி- எப்போது தெரியுமா? | Nenjuku Needhi Television Premiere

பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனாவின் சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US