வெளிவந்து நான்கு வருடங்களாக நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Aug 08, 2023 09:00 AM GMT
Report

நேர்கொண்ட பார்வை

ஹெச். வினோத் இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

இப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில் இன்றுடன் நான்கு வருடங்களை நிறைவு செய்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் உலகளவில் ரூ. 108 கோடி வரை வசூல் செய்துள்ளது.

அதே போல் தமிழகத்தில் மட்டுமே ரூ. 70 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

வெளிவந்து நான்கு வருடங்களாக நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Nerkonda Parvai Total Box Office Collection

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை மற்றும் துணிவு என இரு திரைப்படங்களில் அஜித் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விஷயத்திற்கும் சிவகார்த்திகேயனுக்கும் கொஞ்சம் கூட ராசி இல்லை.. ஏமாற்றமடைந்த ரசிகர்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US