அஜித்தின் துணிவு திரைப்படத்தை பல கோடி கொடுத்து வாங்கிய பிரபல OTT நிறுவனம் !
துணிவு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் துணிவு.
பல நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் பாங்காக்-ல் தொடங்கியுள்ளது. இதற்காக அஜித் மற்றும் மஞ்சு வாரியர் அங்கு செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகின.
இந்நிலையில் தற்போது துணிவு திரைப்படத்தின் போஸ்ட் திரையரங்க உரிமையை பிரபல OTT நிறுவனம் Netflix கைபற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் ஷூட்டிங் கூட முடியாத நிலையில் இப்படத்தை பல கோடி கொடுத்து அந்த நிறுவனம் கைபற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சியான் விக்ரமின் தந்தை யார் தெரியுமா, அவரும் ஒரு நடிகரா
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan