ஜப்பானில் நடக்கவிருக்கும் நெப்போலியன் மகன் திருமணம்.. வரம்பு மீறி பேசும் நெட்டிசன்கள்!

By Kathick Jul 25, 2024 11:30 AM GMT
Report

நெப்போலியன்

90களில் பிரபலமான நடிகராக இருந்து ஹீரோ, வில்லன் என அவர் நடிக்கும் கதாபாத்திரம் மூலம் தனெக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர் நடிகர் நெப்போலியன்.

இவர் எஜமான், கிழக்கு சீமையிலே, போன்ற பல படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் அவருக்கென ஒரு இடத்தை பதித்தவர்.

ஜப்பானில் நடக்கவிருக்கும் நெப்போலியன் மகன் திருமணம்.. வரம்பு மீறி பேசும் நெட்டிசன்கள்! | Netizens Comments On Nepoleon Son Engagement

அவருக்கு தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது வசதிக்காகவும், சிகிச்சைக்காகவும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் அவர் மகன் தனுஷுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்பவருடன் அண்மையில் வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து அவரது திருமணத்தை ஐப்பானில் நடத்த திட்டமிட்டுள்ளார் நடிகர் நெப்போலியன்.

எனக்கும் இப்படி ஒரு அப்பா கிடைத்து இருந்தால்.. எமோஷனலாக பேசிய நடிகை வனிதா விஜயகுமார்!!

எனக்கும் இப்படி ஒரு அப்பா கிடைத்து இருந்தால்.. எமோஷனலாக பேசிய நடிகை வனிதா விஜயகுமார்!!

வரம்பு மீறி பேசும் நெட்டிசன்கள்

தனுஷின் உடல்நல குறைவால் அவரால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது அதனால் அவர்கள் திருமணத்தை ஜப்பானில் நடத்துகிறார். இந்நிலையில் தனுஷ் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் பரவிவருகிறது.

ஜப்பானில் நடக்கவிருக்கும் நெப்போலியன் மகன் திருமணம்.. வரம்பு மீறி பேசும் நெட்டிசன்கள்! | Netizens Comments On Nepoleon Son Engagement

இதற்கு நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் வாழ்த்துக்கள் பணம் எப்பொழுதும் அல்டிமேட் என விமர்சனம் செய்து வருகின்றனர். என்னதான் விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும். மற்றொரு பக்கம் இணையவாசிகள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US