வெற்றிகரமாக ஓடும் எதிர்நீச்சல் சீரியலில் பிரபல நடிகர் என்ட்ரீ- இவரா, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி ஏகப்பட்ட தொடர்கள் வெளிவந்துள்ளது. அப்படி இப்போது ரசிகர்களால் வரவேற்க்கப்படும் ஒரு தொடர் தான் எதிர்நீச்சல்.
கோலங்கள் என்ற மாஸ் மெகா தொடரை இயக்கிய திருச்செல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் எதிர்நீச்சல் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இப்போது வரை தொடர் 400 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது.

இந்த நேரத்தில் தான் தொடர் குறித்து ஒரு மாஸ் அப்டேட் வந்துள்ளது, அது என்னவென்றால் திருச்செல்வம் அவர்கள் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிக்க வருகிறாராம்.
அவரை திரையில் காண ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு இது சந்தோஷ செய்தியாக அமைந்துள்ளது.
KPY தீனாவிற்கு இன்று திடீர் கல்யாணம், பெண் யார் தெரியுமா?- இதோ அழகிய ஜோடியின் போட்டோ
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan