சீதா ராமன் தொடரில் பிரியங்கா நல்காரி பதிலாக நடிக்கப்போகும் நடிகை இவர்தானா?- விஜய் டிவி தொடர் நாயகி

By Yathrika Jun 16, 2023 02:04 AM GMT
Report

சீதா ராமன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்புகளோடு ஒளிபரப்பாக தொடங்கியது சீதா ராமன் தொடர்.

சன் தொலைக்காட்சியின் ரோஜா தொடர் புகழ் நடிகை பிரியங்கா இந்த தொடரில் நாயகியாக நடித்த ஜே என்ற இளம் நடிகர் நாயகனாக நடித்து வந்தார், அதோடு தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரேஷ்மா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தொடர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் பிரியங்கா தான் தொடரில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

சீதா ராமன் தொடரில் பிரியங்கா நல்காரி பதிலாக நடிக்கப்போகும் நடிகை இவர்தானா?- விஜய் டிவி தொடர் நாயகி | New Actress In Seetha Raman Serial

புதிய நாயகி

தற்போது சீதா ராமன் தொடரில் சீதாவாக நடிக்கப்போகும் நடிகை குறித்த தகவல் வந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் செந்தூரப் பூவே தொடரில் நாயகியாக நடித்த ஸ்ரீநிதி தான் இனி சீதாவாக நடிக்கப்போகிறாராம்.

இவரும் நன்றாக தான் இருப்பார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் எதுவும் உறுதியாகவில்லை.

சீதா ராமன் தொடரில் பிரியங்கா நல்காரி பதிலாக நடிக்கப்போகும் நடிகை இவர்தானா?- விஜய் டிவி தொடர் நாயகி | New Actress In Seetha Raman Serial

திமிரு பட புகழ் நடிகை ஸ்ரேயா ரெட்டியா இது?- நடிகர் விஷாலின் அண்ணி இப்போது எப்படி உள்ளார் பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US