விக்ரம் பட பாணியில் கமலின் டயலாக் உடன் வெளியான பிக்பாஸ் 6 ப்ரோமோ!
பிக்பாஸ் சீசன் 6
பிரபல விஜய் டிவி-ல் ஒளிப்பரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் கடந்த ஐந்து சீசன்களின் வெற்றியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க இருக்கிறது.
அதன்படி ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருவதை பார்த்து வருகிறோம்.
மேலும் சமீபத்தில் கமல் நடித்துள்ள பிக்பாஸ் சீசன் 6-ன் புதிய ப்ரோமோ வெளியாகியிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு ப்ரோமோ வந்துள்ளது.
ஆம், அதில் கமல் அதிரடியாக விக்ரம் படத்தில் வரும் டயலாக் போல அசத்தியுள்ளார். இதோ அந்த புதிய ப்ரோமோவை நீங்களே பாருங்கள்
#BiggBossTamil6
— Kamal Haasan (@ikamalhaasan) September 10, 2022
See you soon. @vijaytelevision @disneyplusHSTam pic.twitter.com/HkUUwyYrHE
அட்டை படத்திற்காக டாப் நடிகருடன் சமந்தாவின் நெருக்கமான போட்டோ ஷூட்