குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் கோமாளியாக புதியதாக இணைந்துள்ள பிரபல சீரியல் நடிகை- அட இவரா?
குக் வித் கோமாளி 5
விஜய் டிவியில் இரண்டு நிகழ்ச்சிகள் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும்.
ஒன்று பிக்பாஸ் மற்றொன்று வேறு என்ன குக் வித் கோமாளி தான். Stress Buster நிகழ்ச்சி என மக்களால் கொண்டாடப்பட்ட குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 27ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது.
முதல் சீசனிற்கு கிடைத்த வெற்றி அடுத்தடுத்த சீசன்கள் வந்து இப்போது 5வது சீசன் தொடங்க இருக்கிறது.
இதில் நிறைய விஷயங்கள் புதிய மாற்றத்துடன் வருகிறது, இயக்குனர்-தயாரிப்பாளர் தொடங்கி நடுவர்கள், போட்டியாளர்கள், கோமாளிகள் என புதிய டீம்.
சீரியல் நடிகை
இந்த புதிய 5வது சீசனில் யார் யார் வரப்போகிறார்கள், கலக்கப்போகிறார்கள் என்பதை அரிய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதா ஆரம்பித்து தொகுப்பாளினி பிரியங்கா, ஸ்ரீகாந்த் தேவா, யூடியூபர் இர்பான் என நிறைய பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது.
இப்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் குக் வித் கோமாளி 5வது சீசனில் புதிய கோமாளியாக சீரியல் நடிகை ஷப்னம் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
