புதிய ஜோடி ரவீந்தர்-மகாலட்சுமி வீட்டில் விசேஷம்- புகைப்படத்துடன் வந்த சந்தோஷ தகவல்
ரவீந்தர்-மகாலட்சுமி
இந்த வருடத்தில் நடந்த விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் கூட இந்த அளவிற்கு மக்களால் பேசப்படவில்லை. ஆனால் இவர்களின் திருமணம் மட்டும் வைரலாக பேசப்பட்டது.
அவர்கள் வேறுயாரும் இல்லை கடந்த செப்டம்பர் 1ம் தேதி இருவருமே மறுமணம் செய்துகொண்ட ரவீந்தர்-மகாலட்சுமி தான். ரவீந்தர் லிப்ரா என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்தாலும் அவ்வளவாக பிரபலம் இல்லை. ஆனால் மகாலட்சுமி தொகுப்பாளினியாக இருந்து பின் சீரியல் நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர்.
இவர்கள் திருமணம் செய்ததில் இருந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்கள்.
புதிய நிகழ்ச்சி
திருமணம் முடிந்ததும் அனைவருக்கும் நடக்கும் ஒரு சடங்கு இவர்களுக்கும் நடந்துள்ளது. தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடக்க அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ரவீந்தர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இப்படியொரு காரணத்திற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாரா?

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
