குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சி குறித்து வந்த தகவல்... உறுதியான முதல் போட்டியாளர் இவரா?

By Yathrika Feb 06, 2026 02:02 PM GMT
Report

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் முடிந்தால் குக் வித் கோமாளி, இந்த சமையல் நிகழ்ச்சி முடிந்தால் மீண்டும் பிக்பாஸ் என மாறி மாறி ஒளிபரப்பாகி வருகிறது.

கடைசியாக பிக்பாஸ் 9வது சீசன் ஜனவரி மாதத்துடன் முடிவுக்கு வந்தது, பிரபல சீரியல் நடிகை திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இப்போது அடுத்து குக் வித் கோமாளி 7வது சீசன் குறித்து ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சி குறித்து வந்த தகவல்... உறுதியான முதல் போட்டியாளர் இவரா? | New Details About Cwc 7 Contestants List

அடுத்த சீசன்

பிக்பாஸ் முடிந்து சுமார் 3 முதல் 4 மாதங்களுக்கு பிறகே குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பமாகும்.

மீனாவிற்கு ஆதரவாக கோமதி செய்த காரியம், பிரச்சனை முடியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்

மீனாவிற்கு ஆதரவாக கோமதி செய்த காரியம், பிரச்சனை முடியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்

அந்த வகையில் குக் வித் கோமாளி 7வது சீசன் மே மாத தொடக்கத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சி குறித்து வந்த தகவல்... உறுதியான முதல் போட்டியாளர் இவரா? | New Details About Cwc 7 Contestants List

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US