விஜய் தொலைக்காட்சியில் வரப்போகும் புதிய சீரியல்- இவர்களா நடிக்கிறார்கள்
விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் கொண்டாடும் ஒரு டிவி. இளஞைர்களை கவரும் வண்ணம் எத்தனையோ நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பாகி இருக்கின்றன.
தற்போது புத்தம் புது தொடர்கள் மூலம் வீட்டுப் பெண்களையும் கவர்ந்து வருகிறது தொலைக்காட்சி.
சீரியல்கள்
விஜய்யில் ஒரு 10 தொடர்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது. மதியம் ஒளிபரப்பாவது வீட்டுப் பெண்கள் ரசிக்கும் வகையிலும், மாலை நேரங்களில் ஒளிபரப்பாவது இளைஞர்களை கவரும் வண்ணம் இருக்கின்றன.
பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌன ராகம் 2, தமிழும் சரஸ்வதியும் போன்ற தொடர்கள் டாப் லிஸ்டில் உள்ளன.
புதுவரவு
விஜய்யில் விரைவில் புதிய தொடர் ஒன்று வர இருக்கிறது. புதிய தொடரின் பெயர் சிப்பிக்குள் முத்து, இதில் சூப்பர் குயின் நிகழ்ச்சி புகழ் லாவண்யா மற்றும் நடிகை பாவ்யஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்களாம்.
ஆனால் என்ன கதை, எப்போது ஆரம்பம் என சீரியல் குறித்து ஒரு தகவலும் இல்லை.
RRR படம் ரிலீஸ் முன்பே டிஜிட்டல்-சாட்டிலைட் மூலம் இத்தனை கோடி வசூலித்துவிட்டதா?