மருமகள், மூன்று முடிச்சு தொடரை தொடர்ந்து விரைவில் சன் டிவியில் தொடங்கப்போகும் புதிய தொடர்.. இவர்கள் தான் நடிக்கிறார்களா?

By Yathrika Oct 19, 2024 05:20 AM GMT
Report

சன் டிவி

சன் டிவியில் சீரியல்கள் முடிவதும், புதிய சீரியல்கள் களமிறங்குவதும் புதியது அல்ல.

அண்மையில் சன் தொலைக்காட்சியின் இனியா தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்துள்ளது, விரைவில் முடிந்துவிடும். அடுத்தடுத்து சில சீரியல்களை முடிக்க சன் டிவி முடிவு செய்துள்ளது.

மருமகள், மூன்று முடிச்சு தொடரை தொடர்ந்து விரைவில் சன் டிவியில் தொடங்கப்போகும் புதிய தொடர்.. இவர்கள் தான் நடிக்கிறார்களா? | New Serial Starting Soon In Sun Tv

அதேபோல் சமீபத்தில் களமிறங்கிய மருமகள், மூன்று முடிச்சு போன்ற தொடர்கள் ஆரம்பித்த நாள் முதலே ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

புதிய தொடர்

இந்த நிலையில் சன் டிவியில் களமிறங்க இருக்கும் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

எல்லோரும் எதிர்ப்பார்க்கும் கங்குவா படம் எப்படி உள்ளது?- முதல் விமர்சனமே தாறுமாறு

எல்லோரும் எதிர்ப்பார்க்கும் கங்குவா படம் எப்படி உள்ளது?- முதல் விமர்சனமே தாறுமாறு

அதாவது கனா காணும் காலங்கள் தொடரின் நாயகன் பரத் மற்றும் அயளி தொடரில் நடித்த அபி நக்ஷத்ரா இருவரும் ஜோடியாக நடிக்க புதிய தொடர் தயாராகி வருகிறதாம்.

மற்றபடி இந்த தொடர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US