லியோ படத்தை குறித்து வெளியான புதிய தகவல்.. சந்தோசத்தின் உச்சத்தில் தயாரிப்பாளர்

By Dhiviyarajan Feb 25, 2023 01:15 PM GMT
Report

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்றே.

இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது. அங்கு எடுத்த புகைப்படத்தை படக்குழுவினர் பதிவிட்டு நாளுக்கு நாள் நமது எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர்.

லியோ படத்தை குறித்து வெளியான புதிய தகவல்.. சந்தோசத்தின் உச்சத்தில் தயாரிப்பாளர் | New Update About Leo Movie

புதிய தகவல்

இந்நிலையில் காஷ்மீரில் நடந்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் 30 -ல் நிறைவு பெறவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகவுள்ளது.

இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளதாம். இந்த ஆண்டு மே மாதத்துக்குள் லியோ படத்தின் மொத்த ஷூட்டிங் நிறைவு பெறுகிறதாம்.

இதனால் இப்படத்தின் செலவுகள் குறைய வாய்ப்புள்ளதால், தயாரிப்பாளர் லலித் குமார் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.  

லியோ படத்தை குறித்து வெளியான புதிய தகவல்.. சந்தோசத்தின் உச்சத்தில் தயாரிப்பாளர் | New Update About Leo Movie

பேட்ட பட நடிகரின் மனைவி கொடுத்த பாலியல் புகார்.. வெளியான பரபரப்பான வீடியோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US