இங்கே உடலை காட்டினால் தான் வாய்ப்பு, திறமைக்கு மதிப்பில்லை: சிம்பு பட நடிகை சர்ச்சை பேச்சு

By Parthiban.A Oct 20, 2022 12:15 PM GMT
Report

நிதி அகர்வால்

சிம்பு ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் நடித்தவர் நிதி அகர்வால். அவர் அதற்கு பிறகு பூமி படத்தில் ஜெயம் ரவி உடன் நடித்து இருந்தார்.

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் அவர் சற்று கிளாமர் அதிகமாகவே காட்டி நடித்து வருகிறார்.

இங்கே உடலை காட்டினால் தான் வாய்ப்பு, திறமைக்கு மதிப்பில்லை: சிம்பு பட நடிகை சர்ச்சை பேச்சு | Nidhhi Agerwal About Showing Glamour

கிளாமர் காட்டினால் தான் வாய்ப்பு

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நிதி அகர்வால் "இங்கே திறமைக்கு மதிப்பு இல்லை. உடலை காட்டினால் தான் வாய்ப்பு. அதற்காக தான் ரசிகர்களுக்கு தியேட்டருக்கு வருகிறார்கள்."

"அதனால் தான் நானும் கிளாமராக நடிக்கிறேன். பெரிய ஹீரோ படங்களில் நடிப்பதென்றால் நான் சம்பளம் பற்றி பேசவே மாட்டேன். கொடுப்பதை கொடுங்க என வாங்கிக் கொள்வேன்."

இவ்வாறு நிதி அகர்வால் கூறி இருக்கிறார். 

இங்கே உடலை காட்டினால் தான் வாய்ப்பு, திறமைக்கு மதிப்பில்லை: சிம்பு பட நடிகை சர்ச்சை பேச்சு | Nidhhi Agerwal About Showing Glamour

பிக் பாஸ் என்னை வெளியில் அனுப்பலனா.. எச்சரித்த ஜிபி முத்து! அதிர்ச்சி முடிவு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US