மாமதுர அன்னக்கொடி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நடிகை நிமிஷா.. வைரலாகும் வீடியோ..
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
சமீபத்தில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
உலகளவில் இப்படம் சுமார் ரூ. 62 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் கதாநாயகியாக நிமிஷா சஜயன் என்பவர் நடித்திருந்தார். இவர் தமிழுக்கு புதிது என்றாலும் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரல் வீடியோ
சந்தோஷ் நாரயணன் இசையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் பின்னணி இசையும் பாடல்களும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக மாமதுர அன்னக்கொடி பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது.
இந்நிலையில், மாமதுரை அன்னக்கொடி பாடலுக்கு நடிகை நிமிஷா சஜயன் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
1 2 3 4 #MALAYARASI on the dance floor. pic.twitter.com/9WbXduozMk
— Nimisha Sajayan (@NimishaSajayan) December 2, 2023

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
