நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடிக்கும் நடிகை, நடிகர்களின் நிஜ பெயர் என்ன தெரியுமா? இது முழு விவரம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் நினைத்தாலே இனிக்கும். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
நினைத்தாலே இனிக்கும் சீரியலில் சுவாதி, ஆனந்த செல்வன் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
நினைத்தாலே இனிக்கும் சீரியல் கடந்த 2021 -ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடக்கி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
தற்போது நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளில் நிஜ பெயரை நாம் பார்க்கலாம்.
பொம்மி - சுவாதி
சர்மாசித்தார்த் - ஆனந்த செல்வன்
தெய்வநாயகம் - சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி
அஞ்சலி தேவி - ஹேமா ஸ்ரீகாந்த்
பத்மநாபன் - சுப்ரமணியன்
அன்னலட்சுமி - தீபா நேத்ரன்
சாவித்திரி - டாக்டர் ஷர்மிளா
வாணி ராணி, செவ்வந்தி சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்!