நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முடிவுக்கு வந்தது- கடைசி நாளில் கத்தியும் இருக்காரே, வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் மதியம் ஆரம்பித்து இரவு வரை ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அதில் டாப் ஹிட் லிஸ்டில் ஓடும் தொடர்களும் உள்ளது, சாதாரணமாக மக்களிடம் வரவேற்பு பெற்ற சீரியலும் உள்ளது.
அப்படி மாலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வந்த தொடர் நாம் இருவர் நமக்கு இருவர்.
மார்ச் 26, 2018 இந்த தொடர் தொடங்கி இப்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
1040 எபிசோடுகள் ஓடியிருக்கும் இந்த தொடர் முடிவுக்கு வர இருக்கிறது, கடந்த சில நாட்களாக சீரியல் முடியப்போகிறது என்ற செய்தி மட்டும் வெளியாகி வந்தது.
இறுதி நாள் படப்பிடிப்பு
இந்த நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. கடைசி நாளில் படக்குழு அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அந்த கொண்டாட்டத்தில் கத்தி வேடத்தில் நடித்த ராஜு ஜெயமோகன், மகா கதாபாத்திரத்தில் நடித்த ரச்சிதா ஆகியோரும் இறுதிநாள் படப்பிடிப்பு செட்டில் உள்ளனர்.
இதோ அந்த வீடியோ,
இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கரின் க்ரஷ் இந்த ஹீரோவா.. யார் தெரியுமா

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

”அடிக்காதீங்க அண்ணா” நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கொடூரம் - 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் IBC Tamilnadu
