நூலிழையில் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நிதின் சத்யா! அதிர்ச்சி தகவல்
நடிகர் நிதின் சத்யா தான் நூலிழையில் விபத்தில் இருந்து தப்பியதாக கூறி இருக்கிறார்.
மழை
நேற்று சென்னையில் இரவு மிக கனமழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் அதிகம் தேங்கி இருந்தது. மிக குறைந்த நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களில் உயரமாக நீர் தேங்கியதால் வாகனங்களும் செல்ல முடியாமல் நகரமே பல இடங்களில் ஸ்தம்பித்தது.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான் நடிகர் நிதின் சத்யாவும் சிக்கிக் கொண்டாராம்.

விபத்தில் இருந்து தப்பிய நிதின் சத்யா
அவர் சென்னை Samco RKFI junctionல் இருந்தபோது ஒரு மரம் சாய்ந்திருக்கிறது. அதில் இருந்து அவர் நூலிலையில் தப்பி இருக்கிறார்.
இது பற்றி அவரே ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். மழை நேரத்தில் மரத்தின் அடியில் நிற்பது ஆபத்தானது என மக்களுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
Chennai city jammed with heavy rains!!! Just missed a tree fall close to kauvery,Samco RKFI junction. Stay safe people!!! @ChennaiRains
— Nitinsathyaa (@Nitinsathyaa) August 21, 2022
நடிகர் மணிவண்ணன் திருமணத்தில் கலந்துகொண்ட கவுண்டமணி! போட்டோவை பார்த்திருக்கிறீர்களா
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan