விரைவில் நித்யா மேனனுக்கு திருமணம்!… மாப்பிள்ளை இவர் தானா?
நித்யா மேனன்
தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருபவர் நித்யா மேனன். இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தான் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.
இதையடுத்து இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
நித்யா மேனன் கடைசியாக தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர்.
மாப்பிள்ளை இவர் தானா?
இந்நிலையில் நித்யா மேனன் மலையாள நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியானது. ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
சிவகார்த்திகேயன் திருமண நாளில் மனைவி பற்றி என்ன கூறி இருக்கிறார் பாருங்க

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
