சிவகார்த்திகேயன் திருமண நாளில் மனைவி பற்றி என்ன கூறி இருக்கிறார் பாருங்க
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். சின்னத்திரையில் பாப்புலர் ஆகி அதன் பின் சினிமாவில் நடிகராக நுழைந்து படிப்படியாக வளர்ந்து தற்போது இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.
வெற்றி, தோல்வி என அவரது படங்கள் மாறி மாறி ரிசல்ட் வந்தாலும் அவருக்கு நல்ல ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலையில் வெளிவந்த மாவீரன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
திருமண நாள்
இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் அவரது மனைவி உடன் திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்.
"என் சந்தோஷ கண்ணீரே" என மனைவியை குறிப்பிட்டு போட்டோ வெளியிட்டு இருக்கிறார் அவர்.
நயன்தாராவின் மகன்களா இது! நன்றாக வளர்ந்துவிட்டார்களா.. வெளிவந்த புகைப்படங்கள்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
