நடிகை நிவேதா தாமஸா இது, டபுள் மடங்கு உடல்எடை ஏறிவிட்டாரே?- ரசிகர்கள் ஷாக், புகைப்படத்துடன் இதோ
நடிகை நிவேதா தாமஸ்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக படங்கள் நடிக்க ஆரம்பித்து பின் நாயகியாக சில படங்கள் நடித்துள்ளார் நிவேதா தாமஸ. ரஜினி, விஜய் படங்களில் தங்கை, மகள் போன்ற வேடங்களிலும் நடித்துள்ளார்.
ஜெய்யுடன் ஒரு படத்தில் நாயகியாக நடித்துள்ளார், ஆனால் இவருக்கு தமிழில் வெற்றிப் படம் என்று சரியாக இல்லை, ரசிகர்களிடம் மட்டும் நல்ல ரீச்.
இவருக்கு தெலுங்கில் தான் நிறைய வெற்றிப்படங்கள் உள்ளன. இன்று அவர் தெலுங்கில் நடித்துள்ள சாகினி தாகினி என்ற திரைப்படம் திரைக்கு வந்துள்ளது, அப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் தான் அண்மையில் நிவேதா கலந்து கொண்டிருந்தார்.
ஷாக்கிங் புகைப்படம்
ரசிகர்களால் கியூட்டான நடிகையாக கொண்டாடப்படும் நடிகை நிவேதா தாமஸ் இப்போது ஆளே மாறிவிட்டார். அதாவது முன்பு இருந்ததை விட டபுள் மடங்கு உடல் எடை கூடிவிட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் என்னது எங்க நிவேதா தாமஸா இது என ஷாக்கிங்காக பார்க்கின்றனர்.
இதோ அந்த புகைப்படம்,
wt? how? pic.twitter.com/i1J0Ticzm5
— . . . . . . . . (@_off_beat_) September 16, 2022
நவரச நாயகன் கார்த்திக்கின் மனைவி மற்றும் 3 மகன்களை பார்த்திருக்கிறீர்களா?- குடும்பத்துடன் வெளிவந்த போட்டோ

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
