நடிகை நிவேதா தாமஸா இது, இப்படி ஆகிவிட்டாரே?- ரசிகர்கள் செம ஷாக்
நடிகை நிவேதா தாமஸ்
பிரபல நடிகை நிவேதா தாமஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனவர். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது நாயகியாக கலக்கி வருகிறார்.
பல வருடங்களுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான மைடியர் பூதம் என்ற தொடர் மூலம் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
பாபநாசம், நவீன சரஸ்வதி சபதம், தர்பார் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் தமிழை விட தெலுங்கு டாப் நாயகியாக இருக்கிறார்.
லேட்டஸ்ட் வீடியோ
நடிகை நிவேதா தாமஸ் இப்போதெல்லாம் நிறைய படங்கள் நடிப்பது இல்லை. அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் சில புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
தற்போது அவர் நடனம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட நிவேதாவா இது இப்படி உடல் எடை ஏறி விட்டாரே என ஷாக்கிங்காக பார்க்கின்றனர்.
மறைந்த நடிகர் முரளியின் அழகான மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ அவர்களது புகைப்படம்

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
