தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இவர் நடிக்கிறாரா? லோகேஷ் கனகராஜ் மாஸ் செலெக்ஷன்

By Kathick Oct 30, 2022 05:30 AM GMT
Report

தளபதி 67

விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இவர் நடிக்கிறாரா? லோகேஷ் கனகராஜ் மாஸ் செலெக்ஷன் | Nivin Pauly In Thalapathy 67 Movie

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாஸ் செலெக்ஷன்

அதன்படி, இப்படத்தில் சஞ்சய் தத், கவுதம் மேனன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் திரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இவர் நடிக்கிறாரா? லோகேஷ் கனகராஜ் மாஸ் செலெக்ஷன் | Nivin Pauly In Thalapathy 67 Movie

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் நிவின் பாலியை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US