நடிகர் நிவின் பாலியின் இரண்டு மகன்களையும் பார்த்துள்ளீர்களா.. அழகிய புகைப்படம்
நிவின் பாலி
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர் தமிழில் நேரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆனால், ரசிகர்கள் அனைவருக்கும் நிவின் பாலி என்று சொன்னால் உடனடியாக நினைவுக்கு வரும் திரைப்படம் என்றால் அது, பிரேமம் தான். காதல் கதைக்களத்தில் நெஞ்சை தொட்ட இப்படம் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் வர்ஷங்களுக்கு சேஷம் படத்தில் Extended Cameo ரோலில் நடித்திருந்தார். மேலும் மலையாளி From இந்தியா படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார். அடுத்ததாக இவர் நடிப்பில் தமிழில் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் வெளிவரவுள்ளது.
நிவின் பாலியின் மகன்கள்
கடந்த 2010ஆம் ஆண்டு ரின்னா ஜாய் என்பவரை நடிகர் நிவின் பாலி திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நடிகர் நிவின் பாலி தனது இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

இந்திய பங்குச் சந்தையில் கோகா-கோலா பட்டியலிட திட்டம்: 1 பில்லியன் டொலர் முதலீடு திரட்ட வாய்ப்பு News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
