நடிகை கஜோல் மகளா இது? பொது இடத்திற்கு எல்லைமீறிய கிளாமர் உடையில் வந்த வீடியோ
கஜோல்
நடிகை கஜோல் 90களில் ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர். அவர் நடிகர் அஜய் தேவ்கனை 1999ல் திருமணம் செய்துகொண்ட பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தமிழில் அவர் விஐபி 2 படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அஜய் தேவ்கன் - கஜோல் ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். அவர்கள் தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார்கள்.

கவர்ச்சி உடையில் மகள்
தற்போது கஜோல் மகள் நைசா அவரது நண்பர்கள் மிக மிக கவர்ச்சியான உடையில் பார்ட்டிக்கு இன்று வந்தது தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
இப்போதே தாராள கவர்ச்சி காட்டும் நைசா சினிமாவுக்கு நடிக்க வந்தால் எப்படி நடிப்பார் என பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் தற்போதே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வைரல் ஆகும் வீடியோ இதோ..
பிக் பாஸ் சாண்டியின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri