ஆபிஸ் சீரியல் மதுமிலாவை நினைவிருக்கா.. இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே
விஜய் டிவியில் பத்து வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான தொடர் ஆபிஸ். 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டாக அந்த தொடர் இருக்கும். அந்த சீரியல் வந்த நேரத்தில் தான் பெரும்பாலான 90ஸ் கிட்ஸ் ஆபிஸில் வேலை செய்ய தொடங்கி இருப்பார்கள்.
அதனால் சீரியலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஆபிஸ் தொடரில் விஷ்னுவுக்கு ஜோடியாக நடித்தவர் மதுமிலா. அவருக்கு பெரிய அளவில் பாப்புலாரிட்டி இந்த தொடர் மூலமாக கிடைத்தது.

இப்படி மாறிட்டாரே..
ஆபிஸ் தொடருக்கு பின் பல்வேறு சீரியல்கள் மற்றும் படங்களில் மதுமிலா நடித்து இருக்கிறார். ஆனால் திருமணமான பின் முழுமையாக நடிப்புக்கு டாட்டா காட்டிவிட்டார்.
தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் மதுமிலா மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்ற தொடங்க்கி இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் இதோ..

