காவாலா பாடலுக்கு திரையரங்கில் குத்தாட்டம் போட்ட 60 வயது தாத்தா.. வைரலாகும் வீடியோ
ஜெயிலர்
ஜெயிலர் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், தமன்னா, யோகி பாபு, ஜாக்கி ஷெரோஃப் என இந்திய திரையுலக பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு இருந்தது.

வைரல் வீடியோ
இந்நிலையில், முதியவர் ஒருவர் திரையரங்கில் காவாலா பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
????????????????? pic.twitter.com/f0fOu00ZaF
— Prashanth Rangaswamy (@itisprashanth) August 13, 2023
49 வயதிலும் முகம் பளபளப்பாக இருக்க நடிகை தேவயானி செய்வது என்ன? இதுதான் அந்த ரகசியம்