இப்போது மட்டுமல்ல 36 வருடங்களுக்கு முன் வெளியான விக்ரம் படத்திற்கும் திரண்ட மக்கள் கூட்டம் ! அரிதான புகைப்படம்..

By Jeeva Jul 09, 2022 06:50 AM GMT
Report

விக்ரம் படத்திற்கு திரண்ட மக்கள் கூட்டம்

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டளாம் நடித்த திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே கடந்த மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றியடைந்துள்ளது.

பல வருடங்களுக்கு பிறகு கமலின் திரைப்படம் திரைக்கு வந்தாலும் இதுவரை வெளியான அனைத்து திரைப்படங்களில் வசூலையும் முறியடித்து சாதனை படைத்துள்ளது விக்ரம் திரைப்படம்.

அந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களாக தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக பாகுபலி 2 திரைப்படம் திகழ்ந்து வந்த நிலையில் அதனை முறியடித்து No.1 இடத்தை பிடித்துள்ளது விக்ரம் திரைப்படம்.

இப்போது மட்டுமல்ல 36 வருடங்களுக்கு முன் வெளியான விக்ரம் படத்திற்கும் திரண்ட மக்கள் கூட்டம் ! அரிதான புகைப்படம்.. | Old Vikram Movie Rare Photo

இந்நிலையில் இந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் கதாபாத்திர தொடர்ச்சி என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அதன்படி கடந்த 36 வருடங்களுக்கு முன் வெளியான அந்த விக்ரம் படத்திற்கும் மக்கள் கூட்டம் பெரியளவில் திரண்டுள்ளது. மேலும் அப்படியொரு அரிதான புகைப்படம் தான் தற்போது கமல் ரசிகர்களிடையே இணையத்தில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

இப்போது மட்டுமல்ல 36 வருடங்களுக்கு முன் வெளியான விக்ரம் படத்திற்கும் திரண்ட மக்கள் கூட்டம் ! அரிதான புகைப்படம்.. | Old Vikram Movie Rare Photo

குழந்தையாக தொட்டிலில் தளபதி விஜய்.. அழகிய குடும்ப புகைப்படம்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US