Box Office: ஓம் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

Report

O.M movie 9 days worldwide box office: ஓம் திரைப்படம் வெளியாகி 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

ஓம்: Operation Mole

அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட திரைப்படம் ஓம். இப்படத்தில் தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா என தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால், அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால், பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்திருக்கிறது.

Box Office: ஓம் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Om Movie 9 Days Worldwide Box Office

9 நாட்கள் வசூல் விவரம்

ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளியாகும்போதும், அப்படத்தின் வசூல் விவரங்களை நாம் தொடர்ந்து பார்ப்போம். ஒவ்வொரு நாளும் அந்த படம் எவ்வளவு வசூல் செய்கிறது; முந்தைய நாளை விட அதிக வசூல் செய்துள்ளதா? அல்லது பின்னடைவை சந்தித்திருக்கிறதா என தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

Box Office: ஓம் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Om Movie 9 Days Worldwide Box Office

இந்த நிலையில், ஓம் திரைப்படம் 9 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 122 கோடி வசூல் செய்துள்ளது. 8 நாட்களில் ரூ. 117 கோடி வரை வசூலித்திருந்த நிலையில், 9வது நாளில் மட்டும் ரூ. 5 கோடி வசூல் வந்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

15 வருடங்களுக்கு பின் இணைந்த கரீனா கபூர் - ஷாருக்கான் ஜோடி.. கிங் படத்திலிருந்து வெளியான டாடி கூல் பாடல்

15 வருடங்களுக்கு பின் இணைந்த கரீனா கபூர் - ஷாருக்கான் ஜோடி.. கிங் படத்திலிருந்து வெளியான டாடி கூல் பாடல்

பொறுப்பு துறப்பு: ஓம் திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல; நம் சினி உலகம் தரப்பில் இருந்து track செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US