பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் ஓ.ம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

Report

O.M Movie worldwide 3 days Box office: தனுஷ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ஓ.ம் திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது; அதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

அனிருத் திருமண வரவேற்பில் நடிகர் அஜித்! - வைரல் புகைப்படங்கள்

அனிருத் திருமண வரவேற்பில் நடிகர் அஜித்! - வைரல் புகைப்படங்கள்

ஓ.ம்: Operation Mole

2026-ஆம் ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று ஓ.ம்: Operation Mole. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தை Wunderbar Films மற்றும் RTake Studios நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் ஓ.ம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Om Operation Mole Worldwide 3 Days Box Office

சாய் பல்லவி, மம்மூட்டி மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான ஓ.ம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் நிறைந்த வரவேற்பு கிடைத்தாலும், பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சிலர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

3 நாட்கள் வசூல் விவரம்

இந்த நிலையில், ஓ.ம் திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் ரூ. 90 கோடி வசூல் செய்துள்ளது. அதிலும் நேற்று, 3-வது நாளில் மட்டுமே ரூ. 40+ கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும், என்னென்ன வசூல் சாதனைகளை புரியும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் ஓ.ம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Om Operation Mole Worldwide 3 Days Box Office

பொறுப்பு துறப்பு: ஓ.ம் திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US