இந்தியாவின் டாப் 10 நடிகர்கள்.. IMDb வெளியிட்ட லிஸ்டில் ஒரே தமிழ் ஹீரோ
இந்தியாவில் ஒருகாலத்தில் பாலிவுட் தான் உச்சத்தில் இருந்த நிலை மாறி தற்போது தெலுங்கு, தமிழ், கன்னடம் என மற்ற சினிமா துறையின் படங்களும் தற்போது அதிகம் வசூல் குவித்து வருகின்றன.
அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக ஷாருக் கான் தொடர்ந்து இரண்டு 1000 கோடி வசூல் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது IMDb தளம் வெளியிட்டு இருக்கும் இந்தியாவின் டாப் 10 நடிகர்கள் லிஸ்டில் ஷாருக் கான் முதலிடம் பிடித்து இருக்கிறார்.

பிக்பாஸ் 7ல் செம டுவிஸ்ட், டபுள் எவிக்ஷன், ஆனால் எதிர்ப்பார்த்த பிரபலங்கள் இல்லை- யார் யார் தெரியுமா?
டாப் 10 லிஸ்டில் ஒரே தமிழ் ஹீரோ
இந்த டாப் 10 லிஸ்டில் ஒரே தமிழ் ஹீரோ பெயர் தான் இடம்பெற்று இருக்கிறது. விஜய் சேதுபதி தான் 10ம் இடம் பிடித்து இருக்கிறார்.
நடிகை தமன்னாவுக்கு 6ம் இடம் மற்றும் நயன்தாராவுக்கு 5ம் இடமும் கிடைத்து இருக்கிறது.
டாப் 10 லிஸ்ட் இதோ
1. ஷாருக் கான்
2. ஆலியா பட்
3. தீபிகா படுகோன்
4. வாமிகா கப்பி
5. நயன்தாரா
6. தமன்னா
7. கரீனா கபூர்
8. சோபிதா துளிபாலா
9. அக்ஷய் குமார்
10. விஜய் சேதுபதி
You May Like This Video

SBI, HDFC வங்கி FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
