ஒரு வருடத்தில் அதிக படங்கள் நடித்த ஒரே நடிகர் இவர் தான்.. ரஜினி, கமல் கூட செய்யமுடியாத சாதனை

By Kathick May 15, 2022 04:30 PM GMT
Report

ஒரே வருடத்தில் அதிக படங்கள் நடித்த நடிகர்

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு ஆண்டிற்கு சுமார் 200 படங்களுக்கும் மேல் வெளியாகிறது.

அதில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் ஒரு படம் மட்டுமே திரைக்கு வருகிறது.

ஆனால், ஒரு காலகட்டத்தில் ஒரே வருடத்தில் சுமார் 28 படங்கள், பிரபல முன்னணி நடிகர் நடித்து வெளிவந்துள்ளது.

ஒரு வருடத்தில் அதிக படங்கள் நடித்த ஒரே நடிகர் இவர் தான்.. ரஜினி, கமல் கூட செய்யமுடியாத சாதனை | Only One Actor Who Acted So Mush Movie In On Year

ஆம், நடிகர் சத்யராஜ் நடிப்பில் கடந்த 1985ஆம் ஆண்டு மட்டுமே 28 படங்கள் வெளிவந்துள்ளது.

இந்த 28 படங்களில் ஹீரோ, வில்லன் என நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுவரை நடிகர் சத்யராஜ் செய்துள்ள இந்த சாதனையை ரஜினி, கமல் போன்ற எந்த ஒரு முன்னணி நட்சத்திரத்தாலும் முறியடிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US