மூன்று நாட்களில் 1000 கோடியை கடந்த Oppenheimer வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

By Kathick Jul 24, 2023 04:00 AM GMT
Report

Oppenheimer

உலகளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் Christopher Nolan. இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் Oppenheimer.

வித்தியசமான திரைக்கதையை கையாலும் Christopher Nolan இம்முறையும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கிய திரைப்படம் தான் இது. இப்படத்தில் Cillian Murphy, Florence Pugh, Robert Downey Jr., Emily Blunt உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மூன்று நாட்களில் 1000 கோடியை கடந்த Oppenheimer வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை | Oppenheimer Three Days Box Office

முதல் பாதி ஓரளவு ஓகே என்றாலும், இரண்டாம் பாதியில் படம் விறுவிறுப்பாக இருக்கிறது என்று தான் பெரும்பாலும் விமர்சனம் வெளிவந்தது. இதில் Cillian Murphy மற்றும் Robert Downey Jr. இருவரும் தங்களது நடிப்பில் அசத்திவிட்டனர் என ரசிகர்கள் விமர்சனம் கூறினார்கள்.

வசூல்

இந்நிலையில், இப்படம் வெளிவந்த மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகளவில் ரூ. 1435 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மூன்று நாட்களில் 1000 கோடியை கடந்த Oppenheimer வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை | Oppenheimer Three Days Box Office

மேலும் இந்தியாவில் மட்டுமே ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

உயிருக்கு போராடும் தனம்.. மூர்த்தி பிடிவாதத்தால் வரும் பிரச்சனை! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரொமோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US