இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டுமே இத்தனை கோடி வசூலா.. Oppenheimer செய்த பாக்ஸ் ஆபிஸ் வேட்டை
Oppenheimer
Christopher Nolan இயக்கத்தில் வெளிவரும் படங்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
வித்தியசமான திரைக்கதையை கையாலும் Christopher Nolan இம்முறையும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கிய திரைப்படம் தான் Oppenheimer.

இப்படத்தில் Cillian Murphy, Florence Pugh, Robert Downey Jr., Emily Blunt உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது.
வசூல் வேட்டை
அதே போல் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் நல்ல வசூலை ஈட்டி வரும் Oppenheimer இந்தியாவில் இரண்டு நாட்களில் ரூ. 32 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவே இப்படத்திற்கு இந்தியாவில் கிடைத்துள்ள நல்ல வரவேற்பு என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்று.
100 கோடியை நெருங்கும் மாவீரன் வசூல்.. சாதனை படைப்பாரா சிவகார்த்திகேயன்
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan