மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு மத்திய அரசு அறிவித்த உயரிய விருது!

By Parthiban.A Jan 25, 2024 09:30 PM GMT
Report

நடிகர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நல குறைவாக இருந்த நிலையில் டிசம்பர் 28ம் தேதி மரணம் அடைந்தார்.

லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரது மறைவுக்கு கண்ணீர் சிந்தினார்கள். அவர் எல்லோருக்கும் உணவளித்தது, உதவி என கேட்டவர்களுக்கு இல்லை என சொல்லாமல் உதவி செய்தது போன்ற விஷயங்களை நினைவுகூர்ந்து ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு மத்திய அரசு அறிவித்த உயரிய விருது! | Padma Bhushan Award Announced For Vijayakanth

இலங்கையில் மரணமடைந்த இளையராஜா மகள்! பவதாரிணி உடல் எப்போது இந்தியா வரும்?

இலங்கையில் மரணமடைந்த இளையராஜா மகள்! பவதாரிணி உடல் எப்போது இந்தியா வரும்?

பத்ம பூஷன்

இந்நிலையில் இன்று விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்து இருக்கிறது. இறந்த பின் அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை வைஜெயந்தி மாலா, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு மத்திய அரசு அறிவித்த உயரிய விருது! | Padma Bhushan Award Announced For Vijayakanth

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US