இந்த புகைப்படத்தில் இருக்கும் pan இந்தியா ஸ்டார் யார் தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick Sep 07, 2023 11:00 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வரிசையில் தற்போது இந்திய திரையுலகில் பான் இந்தியா ஸ்டார் ஆக கொண்டாடப்பட்டு வருகிறார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் pan இந்தியா ஸ்டார் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Pan Indian Star Childhood Photo

ஆம், இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்த நிலையில், தற்போது அப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகர் என தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜவான் திரைவிமர்சனம்

ஜவான் திரைவிமர்சனம்

அட இவரா

ஆம், அவர் வேறு யாருமில்லை நடிகர் அல்லு அர்ஜுன் தான். தனது சிறு வயது அல்லு அர்ஜுன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் pan இந்தியா ஸ்டார் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Pan Indian Star Childhood Photo

அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்ததாக மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் புஷ்பா 2 என்பது குறிப்பிடத்தக்கது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US