பாண்டவர் இல்லம் நடிகை பப்ரி கோஷ் Skin And Hair Care டிப்ஸ் இதோ
பப்ரி கோஷ்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை பப்ரி கோஷ்.
இவர் இப்போது பாண்டவர் இல்லம் தொடரில் கமல் ரோலில் நடித்து வருகிறார், இவரது கதாபாத்திரத்திற்கும் நல்ல ரீச் கிடைத்துள்ளது. சீரியல்களை தாண்டி இவர் பெங்காலி மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
விஜய்யின் பைரவா, சர்கார், அஜித்தின் விஸ்வாசம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
முக அழகுக்கான டிப்ஸ்
வாரத்திற்கு ஒருமுறை பப்ரி கோஷ் கட்டாயம் கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள், ரோஸ் வாட்டர் சேர்த்த பேக்கை முகத்தில் அப்ளை செய்வாராம், இது ஆயில் ஸ்கினுக்கு மிகவும் நல்லதாம்.
ஒரிஜினல் சந்தன தூளில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் இரவு நேரத்தில் அப்ளை செய்வாராம். வாரத்திற்கு ஒருமுறை தலையில் எண்ணெய் வைத்து நன்கு மசாஜ் 4ய்து 1 மணி நேரம் கழித்து குளிப்பாராம்.
தினமும் நிறைய தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து ஆகாரங்களை எடுத்து கொள்வாராம், நீர்ச்சத்து முகத்திற்கு பொலிவை தருமாம்.
சந்திரமுகி பட புகழ் நடிகை சொர்ணாவா இது, இப்போது எப்படி உள்ளார் பாருங்க- அழகிய குடும்ப போட்டோ