பாண்டியன் ஸ்டோர்ஸ் செய்த சாதனை! எப்படி கொண்டாடி இருக்கிறார்கள் பாருங்க+
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது ஒரு பிரம்மாண்ட மைல்கல்லை கடந்து இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்ப கதை என்பதால் அதற்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். 4 அண்ணன் தம்பிகள் இடையே இருக்கும் பாசம், பிரச்சனைகள்.. குடும்ப சண்டைகள் என பல விஷயங்கள் இந்த கதையை சுவராஸ்யமாக நகர்த்தி கொண்டிருக்கிறது.
அந்த தொடரில் நடிக்கும் நடிகர்களும் பெரிய அளவில் பாப்புலர் ஆகி இருக்கிறார்கள்.
1000 எபிசோடு.. கொண்டாட்டம்
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 1000 எபிசோடுகள் என்கிற மைல்கல்லை கடந்து இருக்கிறது. அதை சீரியல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் குழுவினர் இதை எப்படி கொண்டாடி இருக்கிறார்கள் என பாருங்க.
அமலா பால் பிக் பாஸ் வர தயார்! ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்