படிக்காதவன் படத்தில் நடித்த குட்டி ரஜினி இந்த சீரியல் நடிகையின் அண்ணனா?- இதுவரை தெரியாத தகவல்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
காலங்கள் செல்ல செல்ல கூட்டுக் குடும்பம் என்ற ஒன்றை அனைவருமே மறந்து வருகிறார்கள்.
கூட்டு குடும்பமாக இருப்பது எவ்வளவு நல்லது, அதில் இருக்கும் சந்தோஷம் என எல்லாவற்றையும் அழகாக காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.
பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் தற்போது அண்ணன்-தம்பிகள் சில காரணங்களால் பிரிந்து இருக்கிறார்கள்.
கதிர் தான் போட்ட சபதத்தை முடித்து எப்போதும் மீண்டும் அவரது அண்ணனுடன் இணைவார் என்பது தெரியவில்லை.
இதற்குள் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் அண்ணன் குறித்து ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது.
படிக்காதவன்
சிவாஜி கணேசன், ரஜினி நடித்த படிக்காதவன் திரைப்படத்தை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். இப்படத்தில் குட்டி ரஜினியாக நடித்தது வேறுயாரும் இல்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் புகழ் சுஜிதாவின் அண்ணன் தானாம்.
அவரது நிஜ பெயர் சூரிய கிரண், இதோ அவரது புகைப்படம்,
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியால் கலைந்த கரு, சோகத்தின் உச்சம்- சுஜா வருணி, சிவகுமார் சொன்ன ஷாக்கிங் தகவல்

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri
