பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதாவுக்கு அடித்த லக்- வாழ்த்தும் பிரபலங்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுமுகங்கள் மற்றும் நமக்கு பரீட்சயப்பட்ட பிரபலங்களுடன் தொடங்கப்பட்டது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
வீனஸ் இன்போடெயின்மென்ட் தயாரிக்கும் இந்த தொடர் 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகிறது.
அண்ணன்-தம்பிகள், கூட்டு குடும்பம் இவை பற்றி தான் தொடர் விவரிக்கிற்து.
இப்போது இந்த வார புரொமோவில் புதிய காரை வாங்கி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கொண்டாடுகிறார்கள்.
நடிகை சுஜிதா
இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா. இவர் பல மொழிகளில் சீரியல்கள் நடித்து வருகிறார், பாண்டியன் ஸ்டோர்ஸ் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வந்தார், ஆனால் தொடர் முடிந்துவிட்டது
தற்போது தெலுங்கில் கீதாஞ்சலி என்ற தொடரில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம், இந்த தொடர் தமிழில் ஒளிபரப்பான செவ்வந்தி தொடரின் ரீமேக் என கூறப்படுகிறது.
சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?- விஜய் டிவி நாயகி

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

”அடிக்காதீங்க அண்ணா” நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கொடூரம் - 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் IBC Tamilnadu
