சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?- விஜய் டிவி நாயகி

By Yathrika Jan 30, 2023 02:58 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சி

தமிழகத்தில் டாப் டிவிகளில் ஒன்றாக உள்ளது விஜய். மற்ற எல்லா தொலைக்காட்சிகளும் சீரியல்கள் மூலம் டாப்பில் வந்தால் இந்த தொலைக்காட்சி நிறைய நிகழ்ச்சிகள் மூலம் அதிகம் மக்களால்  வரவேற்கப்பட்டது

பாடல், நடனம், காமெடி, விளையாட்டு என கலக்கலான நிகழ்ச்சிகளை கொண்டு வந்தார்கள், எனவே மக்களின் ஆதரவு அதிகம் இந்த தொலைக்காட்சிக்கு கிடைத்தது.

தற்போது இந்த தொலைக்காட்சியிலும் சூப்பரான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அப்படி ஒளிபரப்பாகும் ஒரு டாப் சீரியலின் நாயகி தான் இந்த சிறுவயது புகைப்படத்தில் இருப்பவர்.

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?- விஜய் டிவி நாயகி | Top Serial Actress Childhood Photo

தொடர் நாயகி

தென்றல் வந்து என்னை தொடும் என்ற தொடர் வினோத் மற்றும் பவித்ரா முக்கிய வேடத்தில் நடிக்க வெற்றிகரமாக ஓளிபரப்பாகிறது. இந்த தொடரின் நாயகியாக மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் நடிக்கும் பவித்ராவின் சிறுவயது புகைப்படம் தான் இது.

அண்மையில் அவரது பிறந்தநாள் வர ரசிகர்கள் கியூட்டன வீடியோ ஒன்றை வெளியிட அதில் இருந்த சிறுவயது புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் ப்ரோமோ! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US