பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யாவா இது!! ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை எனும் கதாபாத்திரம் தான் அதிகமாக ரசிகர்ளை கவர்ந்தது. அதற்க்கு முக்கிய காரணமாக இருந்தவர் சித்ரா.
இவர் நடிபினால் தான், இந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் முல்லை கதாபாத்திரத்திற்கு வரவேற்பு கிடைத்தது.
சித்ராவின் மறைவுக்கு பின் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் நடிகை காவ்யா. சித்ரா அளவிற்கு காவ்யாவிற்கு முதலில் வரவேற்பு கிடைக்கவில்லை.
காவ்யா லேட்டஸ்ட் லுக்
அந்த வரவேற்பு கிடைப்பதற்குள் காவ்யா சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். மேலும் தற்போது படங்களில் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது என கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு மாறிவிட்டார் காவ்யா.
இதோ அந்த புகைப்படங்கள்..
அட்லியை அலையவிடும் தெலுங்கு ஹீரோக்கள், ஏன் தெரியுமா