பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் மகனை பார்த்துள்ளீர்களா.. எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இதில் மீனா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. இவர் இதற்க்கு முன் சில சீரியல்கள் நடித்திருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவரான மீனா அவ்வப்போது தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் அதில் பதிவிடுவார்.
மீனாவின் மகனா இது
அந்த வகையில் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் இதில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் மீனாவின் மகனை பார்த்துவிட்டு, குழந்தையாக பார்த்த மீனாவின் மகனா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..

