எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் முல்லை செய்த விஷயம்
சின்னத்திரை சீரியல்களுக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. இல்லத்தரசிகள் தொடங்கி தற்போது இளைஞர்கள் வரை சீரியல்கள் கவர்ந்து வருகிறது.
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தற்போது அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இந்த சீரியலில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க..
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கில் ஒரு காட்சியை படமாக்கி கொண்டிருக்கும் போது முல்லை கையில் குழந்தை இருப்பது போல நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் நிஜத்தில் குழந்தைக்கு பதில் அவர் ஒரு fan ஒன்றை அங்கு வைத்து கொண்டிருக்கிறார். எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க என இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
புது கார் வாங்கிய குக் வித் கோமாளி மோனிஷா! விலை இத்தனை லட்சமா?