மீண்டும் பண பிரச்சனையில் மாட்டிய கண்ணன்! வீட்டை விட்டு துரத்தும் மூர்த்தி! Pandian Stores Update
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது கண்ணன் - ஐஸ்வர்யா செய்த செயலால் கதிர் சிறைக்கு செல்லும் நிலையே ஏற்பட்டு விட்டது. அதற்கு 5 லட்சம் கொடுத்து சமரசம் செய்கிறார் மூர்த்தி. அதனால் கதிர் வெளியில் வருகிறார்.
அதன் பின் கண்ணன்- ஐஷ்வர்யா மீண்டும் ஒரு பிரச்சனையில் மாட்டி இருக்கின்றனர். க்ரெடிட் கார்டு பிரச்சனை முடிந்தது என பார்த்தால், வட்டிக்கும் வாங்கிய பணத்தை இரண்டு நாட்களில் தர வேண்டும் என எச்சரித்துவிட்டு செல்கிறார் ஐஷ்வர்யாவின் சித்தி.
வீட்டை விட்டு துரத்தும் மூர்த்தி
அதன்பின் கண்ணன்- ஐஷ்வர்யா ஆகியோரை வீட்டிற்கே அழைத்து சென்றுவிடுகிறார் கதிர். அதை பார்த்து தனம் மற்றும் முல்லை ஷாக் ஆகின்றனர். அதன்பின் கதிர் பேச்சை கேட்டு அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கின்றன்ர்.
அதன் பின் அடுத்த வார எபிசோடுக்கான ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. கண்ணன்- ஐஷ்வர்யா இருவரையும் வீட்டிற்குள் பார்க்கும் மூர்த்தி கடும் கோபம் ஆகி கத்துகிறார்.
அவர்களை உடனே வீட்டை விட்டு வெளியேறும்படி கூறுகிறார். இறுதியில் என்ன நடக்க போகிறது என அடுத்த வாரம் தான் தெரியவரும்.
யுவன் ஷங்கர் ராஜாவா இது? 27 வருடங்களுக்கு முன்பு எப்படி இருக்கிறார் பாருங்க

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
