கர்ப்பமாக இருக்கும் முல்லைக்கு நடந்த விபத்து.. பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிர்ச்சி ப்ரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியின் முக்கிய சீரியலாக தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் இருந்து வருகிறது. அதில் தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் அதே கூட்டு குடும்பத்திற்கு திரும்பி இருக்கின்றனர். இவ்வளவு ஆன பிறகும் அதே youtube சேனலுக்கு தொடர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.தற்போது ஐஸ்வர்யா மீண்டும் வீடியோ எடுப்பதை பார்த்து மூர்த்தி கடும் கோபமாக பேசுகிறார்.
அவர்களுக்காக கதிர் ஏற்க்கனவே சிறைக்கு சென்று திரும்பி இருக்கும் நிலையில் தான் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்திருக்கின்றனர். இன்னும் கடன் இருக்கிறது என்பதையும் எல்லோரிடமும் மறைத்து வருகின்றனர்.
தற்போது ஐஸ்வர்யா மீண்டும் வீடியோ எடுப்பதை பார்த்து மூர்த்தி கடும் கோபமாக பேசுகிறார்.

அடுத்த வார ப்ரோமோ
தற்போது அடுத்த வார எபிசோடுகளுக்கான ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் கதிர் மற்றும் முல்லை இருவரும் நடந்து செல்லும்போது ஒரு பைக் மோத வருகிறது.
அப்போது முல்லை தடுமாறி கீழே விழுந்துவிடுகிறார். கர்ப்பமாக இருக்கும் அவர் விழுந்ததால் அவருக்கு என்ன ஆகுமோ என ரசிகர்களே தற்போது கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பிரபுதேவாவின் இரண்டாம் மனைவிக்கு பிறந்த குழந்தை! 50 வயதில் மீண்டும் அப்பா ஆன நடிகர்
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
6,000mAh பற்றரி திறன்.,Lava Bold N4 Pro இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? News Lankasri
உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி: பேருந்து மீது குறிவைத்து தாக்குதல் News Lankasri